Jai Sri Ramakrishna Trust

 ஜெய் ஸ்ரீராமகிருஷ்ணா 


ஜெய் ஸ்ரீராமகிருஷ்ணா 


தவ கதாம்ருதம் தப்தஜீவனம் 

கவிபிரீடிதம் கல்மஷாபஹம்|

 ச்ரவணமங்கலம் ஸ்ரீமதாததம் 

புவி க்ருணந்தி தே பூரிதா ஜனா: ||


உமது அமுத மொழிகள் 

துன்பத்தைத் துடைப்பவை

 ஞானிகள் போற்றுபவை 

பாவங்களைப் போக்குபவை

 கேட்பதற்கு இனியவை 

செல்வத்தை அளிப்பவை 

உமது அமுத மொழிகள் 

பேசிடும் நல்லோர் புண்ணியம் செய்தோர்.


ஸ்ரீமத்பாகவதம்- கோபிகா கீதம்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Jai Sri Ramakrishna

Jai Sri Ramakrishna